அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு உண்டான க்ரேஸ் ஒரிஜினல் போஸ்டர் வந்தால்

நடிகர் அஜித்குமார் தற்போது விஸ்வாசம் என்ற படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்தின் தலைப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது இன்னும் அதிகார பூர்வ லோகோ வோ பர்ஸ்ட்லுக்கோ வெளியிடப்படவில்லை இந்நிலையில்விஸ்வாசம்என்ற தலைப்பை வைத்து ரசிகர்களே ஒரு லோகோ மற்றும் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுவைரலாக்கி அழகு பார்த்தனர் இந்நிலையில் ரசிகர்கள் அஜித்தின் வீரம் படத்தின் புகைப்படத்தை வைத்து அஜித்தின்சட்டையை.

மட்டும் தங்கஜரிகை சட்டை போல எடிட் செய்து ரசிகர்கள் வெளியிட்ட புகைப்படம் பெரும்பாலன ரசிகர்களால் சேர் செய்யப்பட்டது அந்த புகைப்படத்தில் அஜித் அணிந்திருக்கும் சட்டை போலவே தற்போது ஒரு சட்டைவிற்பனைக்கு வந்துள்ளது அதிலும்ரசிகர்கள் உருவாக்கியர்ஸ்ட்லுக் போஸ்டரின் டேக்-கை மாட்டி பிரபலமான ஜவுளிக்கடை ஒன்றில்விற்பனைக்குவைத்துள்ளனர்இதனை ரசிகர்கள் விரும்பி வாங்கி செல்வதாக கூறுகிறார் அந்த கடையில் மேலாளர்.

Comments

Popular posts from this blog

அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு உண்டான க்ரேஸ் ஒரிஜினல் போஸ்டர் வந்தால்